பேணுகிறது தாய்ப்பால்

img

குழந்தைகள் மற்றும் பெண்களின் ஆரோக்கியத்தை பேணுகிறது தாய்ப்பால்

உலக தாய்ப்பாலூ ட்டல் வாரம் அனுசரிப்பை யொட்டி, தாய்ப்பாலூட்டல் மற்றும் தாய்ப்பால் சுரப்பு மீது ஒரு பிரத்யேகமான, சிறப்பு அமர்வை அடை யாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை  நடத்தியது.